மாஸ்டர் படத்தில் அஜித் குறித்த காட்சி.! #எச்சநாய்விஜய் ட்ரெண்ட்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி, ஊரடங்குக்கு பின்னர் சினிமா துறையினரை வெளியில் கொண்டுவர ஏதுவாக அமைந்தது. இந்த படம் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு லாபத்தை கொடுத்த திரைப்படம். 

ஆனால், தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் வரவில்லை என்று கூறப்படுகிறது. கணக்கு வழக்குகளில் பல்வேறு குளறுபடிகள் இருந்துள்ளது. இதனால், படம் வெளியாகி சில நாட்களிலேயே படத்தை அமேசான் பூமிக்கு தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார். 

மார்ச் மாதம் அமேசான் வெளியிடும் பட்சத்தில் 36 கோடி ரூபாய் விலை பேசப்பட்டு இருக்கின்றது. ஆனால், அதற்கு முன்பே கொடுத்தால், மேலும் ரூ.15.5 கோடிகள் கொடுப்பதாக அமேசான் ப்ரைம் தெரிவித்துள்ளது. இதனால், உடனடியாக தயாரிப்பாளர் ரூ.51.5 கோடிக்கு அமேசான் பிரைம் கொடுத்து இருக்கின்றார். 

இந்நிலையில், சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் "எச்ச நாய் விஜய்" என்று நெட்டிசன்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்த ஒரு காட்சியில், ஒரு டீக்கடையில் பிரபல பத்திரிகை ஒன்றின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் நடிகர் அஜித் குறித்து ஒரு செய்தியும் வெளியாகி உள்ளது. அதில் 'அஜித் குதித்தார் கால் ஜவ்வு கிழிந்தது' என்று எழுதப்பட்டு செய்தி வெளியாகியுள்ளது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எவ்வளவு நெஞ்சில் வண்ணம் இருந்தால் இதுபோன்ற ஒரு சினிமா போஸ்டரை தனது படத்தில் வைத்திருப்பார் என்று, எச்ச நாய் விஜய் என்ற ஹேஸ்டேக் மூலம் அஜித் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

echa naai vijay trend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->