திரௌபதி இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


ழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் இறங்குகிறது திரௌபதி. இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில், திரௌபதி திரைப்படத்தின் U\A சான்றிதழ் நேற்று வழங்கியுள்ளனர். மேலும் இந்த படம் பிப்ரவரி 28  வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து, இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு யூடியூப்பில் வெளியாகும் என்று திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று மாலை 5  மணிக்கு #Draupathi #திரெளபதி படத்தின் spotlight(மேக்கிங்) #moviebuff YouTube சேனலில் வெளியாகும்.. மிரட்டும் #ThemeMusic இசையுடன்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

draupathy movie making video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->