பெண்களுக்கு மட்டும் பிரத்தியோக சிறப்பு காட்சி.! திரௌபதி திரைப்படத்திற்கு படையெடுத்த பெண்கள் .! - Seithipunal
Seithipunal


கடலூரில் உள்ள தனியார் திரையரங்கில் திரௌபதி திரைப்படத்தை பெண்களுக்கு மட்டும் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பட்டது. 

எந்த ஒரு பிரபல நடிகர்களும்  இல்லாமல் புதுமுக நடிகை, நடிகர்கள் நடித்த திரௌபதி திரைப்படம் 3வது நாளாக திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக கடலூரில் உள்ள கிருஷ்ணாலயா திரையரங்கில் இன்று 11 மணி காட்சி மகளிருக்கு மட்டும் சிறப்பு காட்சிகள் ஒதுக்கப்பட்டது. இதனால், திரையரங்கில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

ஏராளமான பெண்கள் படையெடுத்து திரௌபதி திரைபடத்தை கண்டுகளித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

draubathi special show for womens


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->