நான்கே நாளில் தாறுமாறாக வசூல் செய்த டான் படம்.! இதோ முழு விவரம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் டான். இந்த படம் கடந்த மே 13ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

மிகவும் கலகலப்பாக செல்லும் இந்த படம் இரண்டாவது செக்ஷனில் சென்டிமென்ட் காட்சிகளை வைத்து மக்களை அழ வைத்துள்ளார் இயக்குனர். சிவகார்த்திகேயன் படம் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும் படம் என்ற பெயர் அவருக்கு இருக்கிறது. 

காதலர் தினத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயன் டான்.! வெளியான தகவல்.! -  Seithipunal

எனவே, இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாராகிய இந்த திரைப்படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.33 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில் மட்டும் டான் படம் இதுவரைரூ.35 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

don movie collection details viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->