சிங்கிளாக இருந்து மிங்கிலாக நினைத்து பல்பு வாங்கிய கதை.! இந்த வயசுல இது தேவையா..?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் அவர், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இரண்டு நடிகரையும் 90ஸ் கால கட்டத்திலேயே இயக்கியிருக்கிறார்.ஆனால், இன்னும் அவருக்கு திருமணம் ஆகாமல் சிங்கள் ஆக வாழ்ந்து வருகிறார்.

மேலும், சினிமாவே என்னுடைய முதல் மனைவி என்று பேட்டிகளில் கூறி வரும் அவர் சமீபத்தில் பிரியமான நடிகையுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், அந்த நாயகி மீது அவருக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, காலம் தாழ்த்தாமல் தன்னுடைய ஆசையை அந்த நடிகையிடம் சொல்லியே விட்டார் இயக்குனர். ஆனால், அந்த நடிகையோ நான் உங்கள அப்பா ஸ்தானத்தில் வச்சி இருக்கேன் என்று கூறி அவருடைய ஆசையில் மண் அள்ளிபோட்டுவிட்டாராம்.

அதன் பிறகு அந்த இயக்குனர் சில முறை போன் செய்தும் பிடிகொடுக்காமல் நைசாக எஸ்கேப் ஆகிட்டாராம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DIRECTOR LOVE FAMOUS ACTRESS


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal