தனுஷின் படம் ரிலீஸ் குறித்த தகவல்.! மீண்டும் ஓடிடியா.?! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் ஹிந்தி மொழி நடித்து வெளியான முதல் திரைப்படம் ராஞ்சனா. இந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தனுஷுக்கு ஹிந்தி ரசிகர்கள் உருவாகினர். 

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ் - ஆனந்த் ராய் கூட்டணியில் உருவாகவுள்ள படம் அட்ராங்கி ரே. இந்த படத்தில் தனுஷோடு நடிகர் அக்ஷய் குமார், நடிகை சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். 

ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் தயாராகியுள்ள படம், ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், கொரோனாவால் படத்தின் வெளியீடு தள்ளி சென்றது. அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. 

இதனால் ஹிந்தி திரைப்படங்கள் வெளியீடுக்கு தயாராகி வரும் நிலையில், அட்ராங்கி ரே திரைப்படமும் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush movie may release in OTT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->