தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு உற்சாக அறிவிப்பு.! எகிறும் எதிர்பார்ப்பு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, வெங்கட், மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

 சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாளை ஜூலை-28  நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு D43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanush fans hapy with D43 team


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->