மீண்டும் புதுமுயற்சியில் இறங்கிய தனுஷ்..? வெளியான சூப்பர் தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் தனுஷ். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றார். 

அவரது இயக்கத்தில் கடைசியாக பவர் பாண்டி படம் வெளியாகியது. அதில், தனுஷ் நடித்து இயக்கியிருப்பார். அதன் பின் மீண்டும் ஒரு படத்தை இயக்க தனுஷ் தீர்மானித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

திரைப்படத்தில் ஹீரோவாகவும் தனுஷ் தான் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே, மதுரை பைனான்சியர் அன்புச் செழியனின் தயாரிப்பில் தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. 

ஆனால் அதன் பின் அந்த படம் இயக்கப்படவில்லை. இத்தகைய நிலையில், மீண்டும் அவர் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanush direct a new movie with sun pictures


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->