சிவகார்த்திகேயனுடன் மோதும் 4 படங்கள்! - Seithipunal
Seithipunal


ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கனா". இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்   வயதான தோற்றத்தில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி  கொடுக்க உள்ளார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார்.  கனா படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ்,  அருண்ராஜா காமராஜ் நடித்துள்ளனர். 

கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படத்தின் டீசர்  கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் கனா படம் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட 4 படங்களும் டிசம்பர் 20, 21-ஆம் தேதிகளில் ரிலீசாக உள்ளது. 4 படங்களில் ரிலீசாவதால் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

december 21 in 4 movies release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->