டிடிக்கும், தனுஷுக்கும் என்ன தான் ஆச்சு.?! அதிருப்தியில் ஐஸ்வர்யா.!  - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் ஆரம்பகாலம் முதலே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதிலும் பெண்கள் விஷயம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா அமெரிக்காவிற்கு சென்று அடிக்கடி ஷாப்பிங் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

அந்த நாட்களிலெல்லாம் தனுஷ் நடிகைகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு இருப்பாராம். அதுபோல பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தனுஷ் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பாராம். 

இதுகுறித்து ஐஸ்வர்யா காதுக்கு செல்ல ஷாப்பிங் சென்ற ஐஸ்வர்யா சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் புறப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது டிடி கையும், களவுமாக சிக்கி இருக்கிறார். உடனே தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் பிரச்சனை நடந்துகொண்டிருக்கும் போது அங்கிருந்து சத்தமில்லாமல் டிடி கிளம்பி சென்றுள்ளார். 

இதனை தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளிலும் டிடியை கண்டால் தனுஷ் தவிர்த்து வருகிறாராம். ஏற்கனவே, அமலாபால் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அடுத்த இடத்தில் டிடி வந்து நிற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dd and Dhanush caught By isvarya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->