வரும் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் இலவசமாக திரையிடப்படும் 'திரெளபதி' திரைப்படம்..! மிஸ் பண்ணிடாதீங்க.! - Seithipunal
Seithipunal


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு  விழிப்புணர்வு படமான திரெளபதி திரைப்படம் இலவசமாக திரையிடப்பட உள்ளது. இப்படம் மகளிர் தினமான வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (08.03.2020) அன்று (காலை 10.30 மணி மற்றும் மதியம் 2.30மணி) இரண்டு காட்சிகள் மட்டும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு அவர்கள் ஈரோடு பெருந்துறை முருகன் தியேட்டரில் மகளிருக்கு இலவசமாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு  வரும் பெண்கள் கட்டாயம் முன் பதிவு செய்யவேண்டும். முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈரோடு பெருந்துறை அலுவலகம்.

இந்த சிறப்பு காட்சிகளின் போது ஆண்களுக்கு அனுமதி இல்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming sunday free ticket for draupathi film


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->