நடிகர் சங்க தேர்தலுக்கு வந்த சோதனை.! ரத்தாக வாய்ப்பு.!!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியது. 

இந்நிலையில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 நபர்கள் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பெயரில் விதிகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் உரிய விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CINEMA ACTRESS ELECTION MAY STOP


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->