நடிகர் விஜய் குறித்து நெகிழ்ந்த சின்மயி.! வைரல் பதிவு.!  - Seithipunal
Seithipunal


தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் அமேசான் ப்ரைம் வெளியிட்டு இருக்கின்றது. கோலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் விஜய். 

இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இந்தப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகிய பலர் நடித்து இருந்தனர். 

திரையரங்குகளில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதுவரை இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், இந்த திரைப்படம் கடந்த 21ம்தேதி அமேசான் ப்ரைம்-ல் வெளியாகியது. 

Image result for master seithipunal

மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி அமேசான் ப்ரைம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றது. இதை கண்ட ரசிகர்கள் உற்சாகம் அடைந்த அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பிரபல பாடகி சின்மயி இந்த காட்சியை கண்டு நடிகர் விஜயை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chinmayi happy with master movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->