நடிகை அமலாபாலை போல வித்தவுட் ட்ரெஸ்ஸில், பிக்பாஸ் நடிகை.! எந்த படம் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகை அமலாபால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். அமலாபால் இயக்குனர் விஜய் அவர்களை உருக உருக காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அதன் பின்னர் திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

திருமண விவாகரத்துக்கு பின்னர் அமலாபால் மீண்டும் திரைத்துறையில் தலையாட்டினார். அதனை அடுத்து ஆடை படத்தில் மிகவும் தைரியமாக ஆடையின்றி நடித்து சர்ச்சையை கிளப்பினார். இளைஞர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

aishwarya dutta, seithipunal

இதனை தொடர்ந்து, தற்போது அமலாபாலை போலவே, பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் ஆடையில்லாமல் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதாவது பப்ஜி என்ற படத்தில் அவர் ஆடையில்லாமல் நடிக்க இருக்கின்றார்.

நேற்று முன்தினம் இதற்கான ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் கதைக்கு இக்காட்சி முக்கியம் என்பதால் தான் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவரே தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bissboss actress without dress acting in new movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->