பாலிவுட்டை மிஞ்சும் கவர்ச்சி.! பிந்து மாதவியின் பிரம்மாண்ட ஹாட் போட்டோஸ்.!  - Seithipunal
Seithipunal


நடிகை பிந்துமாதவி தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

பிந்து மாதவி தமிழில் நடித்த எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது இல்லை. ஜாக்சன்துரை படத்திற்கு பின்னர் அவர் கோலிவுட் பக்கம் தலை காட்டவில்லை. தமிழில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. புதுமுக நடிகைகள் அவருடைய வாய்ப்பை தட்டி பறித்து விட்டனர்.

 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இழந்த தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். இந்நிலையில், தெலுங்கில் நடை போட்டுக்கொண்டிருக்கும் பிந்துமாதவி மஸ்டிஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து காலத்தை ஓட்டினார். அதில் படு ஹாட்டாக நடித்த பிந்து மாதவியை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

இந்நிலையில், நடிகை பிந்து மாதவி ஹாலிவுட் ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்ட துவங்கி விட்டார். இது அவரது ரசிகர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக தான் உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bindhu madhavi photos like bollywood


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->