பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா.? ரசிகர்கள் ஆரவாரம்.!  - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது. 

போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்ற காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் அவர்கள் மிகவும் கவனமாக விளையாடி வந்தனர். 

கமல் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததனை தொடர்ந்து அடுத்ததாக இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். தற்போது தாமரை, நிரூப், பாலா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் மட்டுமே ஃபைனலுக்கு சென்றனர். 

அதிக வாக்குகளைப் பெற்று இறுதியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை நடிகர் பாலாஜி முருகதாஸ் வென்றுள்ளார். அத்துடன் 2வது இடத்தை நிரூப் மற்றும் 3வது, 4வது இடங்களை ரம்யா பாண்டியன் மற்றும் தாமரை ஆகியோர் பிடித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss ultimate title winner


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->