எக்குத்தப்பாக காதலனுடன் ரொமான்ஸ்.! பிக்பாஸ் ஜூலியின் வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக அறிமுகமாகி விஜய் டிவி பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. தற்போது பிக் பாஸ் மூன்று சீசன்கள் முடிந்து, நான்காவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் ஜூலியை ரசிகர்கள் கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை. 

Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal

ஜூலி நெகட்டிவ் இமேஜை பெற்றிருந்தாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள், விளம்பரம், ரியாலிட்டி ஷோ என்று வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதுபோல, இவர் எது செய்தாலும் கலாய்த்து, கிண்டல் பண்ணுவதற்கு என்று இணையதளத்தில் ஒரு கூட்டமே உள்ளது. 

அதுபோல ஜூலியும் கலைப்பதற்கு கான்சப்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவர் தன்னை மோசமாக விமர்சிப்பவர்களுக்கு பெரிய பதிலடிகள் எதுவும் கொடுப்பதில்லை. ஆரம்ப காலத்தில் வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்பவர்களை எதிர்த்து வந்தார். ஆனால், தற்பொழுது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படுபிஸியாக பட வாய்ப்புக்கு உழைக்க ஆரம்பித்துள்ளார். 

தன்னை கேலி செய்பவர்கள் மீது கடுப்பாகி ஜூலி போட்ட ஒரு ட்வீட், அதையும்  விடாமல் கிண்டல் செய்த நெட்டிசன்கள்.! - Seithipunal

ரசிகர்களை கவர்வதற்கு என்று நவீன உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வித்தியாசமான முறையில் இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிடுகிறார். 

தற்போது அவர் தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுப்பதை போன்ற வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட காஜு பிடித்த நெட்டிசன்கள் சிலர் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss julie boy friend kissing video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->