திடீரென திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் இரண்டின் மூலம் பிரபலமானவர் RJ வைஷ்ணவி. இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களை தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். 

இந்நிலையில் இன்று காலை அவர் தனது காதலனுடன் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் நாங்கள் இதை செய்து முடித்துவிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம் RJ வைஷ்ணவிக்கு திருமணம் செய்து கொண்டார் என்பது தெளிவாகி இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss vaishnavi marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->