29-ஆம் தேதி பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்! மாஸ் காட்டப்போகும் பிக்பாஸ்!! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை  கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

பிக்பாஸ் நிகழ்ச்சி 82 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறார். போட்டியாளர்களுக்கு பைனல் என்ற உணர்வை பிக்பாஸ் ஏற்படுத்தி பல டாஸ்குகள் கொடுத்திருக்கிறார். ஆனால் மற்ற மொழிகளை போல தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதுவரை ஹிந்தியில் 12வது சீசன் வரை முடிந்துள்ளது, அதன் எல்லா ஷோக்களும் சூப்பர் டூப்பர் வெற்றிதான் அடைந்திருக்கிறது. இப்போது 13வது சீசனுக்காக பிக்பாஸ் குழுவினர் ரெடியாகி விட்டார்கள் . வரும் செப்டம்பர் 29ம் தேதி செம்ம கலக்கலாக ஹிந்தியில் பிக்பாஸ் 13வது சீசன் தொடங்கவுள்ளது. 

அதற்கான பிரோமோ இப்போது வெளியாகியுள்ளது, எப்போதும் போல் நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss season 13


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->