பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக.. யாரும் எதிர்பாராத நிகழ்வு!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் சில வாரங்களே உள்ளதால் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களில் இல்லாத அளவிற்கு பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடந்துவருகிறது. அதில் ஒன்றுதான் காமெடி செய்யும் பிக்பாஸ். பிக்பாஸ் குரலை கேட்டாலே நிகழ்ச்சி பார்வையாளர்கள்கூட சில நேரங்களில் பயப்படவைக்கும்.

சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் பற்றி உங்கள் மனதில் இருக்கும் கோவங்கள், எதிர்பார்ப்புகள் பற்றி கூறலாம் என பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கூறினார். அதில், நீங்கள் எங்களை அழைக்கும்போது ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா அழைக்கிறிங்க, இனி எங்களை அழைக்கும்போது ஐயா முகேன் கண்பசன் அறைக்கு வாங்கய்யா என அன்புடன் அழைக்கவேண்டும் என பிக்பாஸிடம் கூறினார்.

நேற்றைய நிகழ்ச்சியில் முகெனின் ஆசையை நிறைவேற பிக்பாசும் முகேனை அப்படியே அழைத்தார். பிக்பாஸின் இந்த திடீர் காமெடி போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களையும் ரசிக வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss says mugen


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->