நடிகர் விஜயின் அம்மாவை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 நடிகை!! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இதனை இறுதி போட்டி சில நாட்கள் முன்பு முடிவைடைந்தது.

இறுதி போட்டியில் முகின் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்றனர். சாண்டி இரண்டாம் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்கள், சகபோட்டியாளர்கள் வீட்டுக்கு சென்று வருவது போன்று மகிழ்ச்சியாக உள்ளனர்.  மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் நடிகை அபிராமி.

அபிராமி சமீபத்தில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபனா சந்திரசேகரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஷோபனா சந்திரசேகருடன், அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss actress meet vijay mother


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->