இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் இவர் தான்..! மேலும் வெளியான அதிரடி தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் நடக்கும். சென்ற வாரம் நோ எலிமினேஷன் அதனால் யாரும் வெளியேறாமல் இந்த வாரம் போட்டி தொடர்ந்தது. 

இதற்காக நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் கவின்,முகேன், சேரன், ஷெரின், லாஸ்லியா, உள்ளிட்டோர் நாமினேஷனில் இருக்கிறார்கள், இதை தொடர்ந்து இன்று சேரன் வெளியேறுவர்  என்றும் மேலும் அவர் சிக்ரெட் அறைக்கு அனுப்பப்படுவர், அவரிடம் ஹெட்போன் கொடுக்கப்படும்  என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சேரன் ரகிசிய அறையில் இருக்க போவது குறித்து உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியப்படுத்த மாட்டாது. இதனால் சேரன் ரகிசிய அறையில் இருந்து கொண்டு உள்ளே நடக்கும் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பர் என்று தெரியவருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss 3 today evition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->