பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர்கள் யார் யார்? வெளியான பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்களை தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தது மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கியது. பிறகு கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

தமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 2 வது சீசன் முடிந்துள்ளது. தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது.

பிக்பாஸ் 3 வது சீசனையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதற்கான ஷூட்டிங் நேற்று தொடங்கியது. இன்று பிக்பாஸ் வீட்டில் கமல் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.  

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கும் சில போட்டியாளர்கள் விவரம் வெளியாகியுள்ளது. 

1. அபிராமி 

2. மதுமிதா 

3. மோகன் வைத்யா 

4. வனிதா விஜயகுமார் 

5. சரவணன்

6. கவின்

7. முகன் ராவ் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss 3 contestants list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->