ஸ்பைடர் உமனாக மாறிய பிக்பாஸ் நடிகை.! அசத்தல் புகைப்படம்.!! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ தொகுப்பாளராக இருந்து பின்னர் பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 

மேலும்  இவர்  பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது போட்டியில் பங்கேற்ற தனக்கு சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசியதால் ரசிகர்களால் விமர்சனம் செய்து வெறுக்கப்பட்டார்.

மேலும் வைஷ்ணவி ஆஸ்திரேலியாவில் விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். மேலும் வைஷ்ணவி  அவ்வப்போது தனது காதலனுடன்  நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், ஸ்பைடர் உமனாக மாறிய உள்ளார் வைஷ்ணவி. இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss 2 vaishnavi instagram photos


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->