அவங்களா நீங்க.. பிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்ட புகைப்படத்தால் வச்சு செய்யும் நெட்டிசன்கள்.! வைரலாகும் புகைப்படம்!! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ தொகுப்பாளராக இருந்து பின்னர் பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 

மேலும்  இவர்  பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது போட்டியில் பங்கேற்ற தனக்கு சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசியதால் ரசிகர்களால் விமர்சனம் செய்து வெறுக்கப்பட்டார்.

மேலும் வைஷ்ணவி ஆஸ்திரேலியாவில் விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். மேலும் வைஷ்ணவி  அவ்வப்போது தனது காதலனுடன்  நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

மேலும் வைஷ்ணவி எப்பொழுதும் மனதில் பட்டதை மறைக்காமல் துணிச்சலாக  பேசுபவர். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பாடகி ரம்யாவுடன்  மிகவும் நெருக்கமாக இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வைஷ்ணவி ரம்யாவிற்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் இஅவர் ரம்யாவை போல ஹேர் ஸ்டைலும் வைத்திருந்தார்.இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் இதனைநீங்க லெஸ்பியனா  மோசமாக கிண்டலடித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 




  
அதனை கண்டு கோபமடைந்த வைஷ்ணவி தன்னை ஒரு சிலர் விரும்புகிறார்கள் ஆனால் ஒரு சிலர் நெருங்கிய தோழிக்கு  கொடுத்த முத்தத்தைகூட  கொச்சையாக பேசுகிறார்கள் என்று மிகுந்த கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigboss vaishnavi post image with ramya


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->