டேய் முகின் வேணாம்டா., முகின் செய்த காரியத்தால் பதறிப்போன ஷெரின் அம்மா!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது 81 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சி முடிய இன்னும் 19 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில், இன்று காலை வந்த புரொமோவில் கவின், சாண்டியின் உறவினர்கள் வந்தனர்.

இப்போது வந்துள்ள மூன்றாவது புரொமோவில் ஷெரினின் அம்மா மற்றும் தோழி வந்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்தது முதல் ஷெரினின் அம்மா சாண்டி, முகென் என எல்லோரையும் செம கலாய் கலாய்த்துள்ளார்.

மூன்றாவது புரொமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigboss third promo


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->