இனி அல்ட்ரா லெஜண்ட் சூப்பர் ஸ்டார் கமல் தான்.. விஜய்யை தூக்கி சாப்பிட்ட விக்ரம்..! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற திரைப்படம் விக்ரம். தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து நடித்து உருவாகிய விக்ரம் திரைப்படம், ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தால் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது. 

தமிழகத்தில் மட்டும் தற்போது வரை இந்த படம் ரூபாய் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் பீஸ்டை விட அதிக வசூலை குவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அந்தவகையில், பீஸ்ட் திரைப்படம் 5 லட்சத்து 69 ஆயிரம் டாலர்கள் வசூல் குவித்த நிலையில், விக்ரம் திரைப்படம் 5 லட்சத்து 90 ஆயிரத்து 250 டாலர்கள் வசூலை குவித்து, ஐரோப்பிய யூனியனில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவாகி உள்ளது. இதனால் பீஸ்ட் படத்தின் சாதனை விக்ரமால் முறியடிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beast Movie Traffic Crosses by Vikram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->