ஒரே ஒரு ட்வீட் தான்... அட்லீயால் கலவர பூமியான ட்வீட்டர்.! கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


அட்லியின் உதவியாளராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து லைக்கா நிறுவனத்துடன் இணைந்து டான் என்ற படத்தை இயக்குகிறார். தளபதி விஜய் நடித்த மெர்சல் உள்ளிட்ட படங்களில் அட்லீக்கு உதவி இயக்குனராக இவர் வேலை பார்த்திருக்கிறார். 

இந்நிலையில், முதல் திரைப்படத்திலேயே மிகப் பெரிய ஹீரோவை வைத்து அதுவும் லைக்கா நிறுவனத்தை வைத்து அசத்துகிறார் என்று பலரும் அவரை வியந்து பார்க்கின்றனர். இது குறித்து அட்லீ ஒரு ட்வீட்டர் பதிவை போட்டு இருக்கின்றார். 

விஜய் கட்சி ஆரம்பித்தாரா?! உடனடியாக வெளியான, அதிகாரபூர்வ மறுப்பு! -  Seithipunal

இதை கண்ட விஜய் ரசிகர்கள் பலரும் மாஸ்டர் திரைப்படம் குறித்து நீங்கள் ஒரு ட்வீட் கூட போடவில்லை. சிபிக்கு மட்டும் வாழ்த்து சொல்கிறீர்கள்.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர், மேலும், சிலர் லோகேஷ் கனகராஜ் உங்களை விட திறமையாக படமெடுத்தது உங்களுக்கு பொறாமையாக உள்ளதா? என்று கேட்கின்றனர். 

வேறு சில விஜய் ரசிகர்களோ எப்போது மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கப் போகிறீர்கள் என்று கேட்க இதை கண்ட சிலர் தயவுசெய்து வாயை மூடுங்க விஜய் நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்று சண்டையிட்டுக் கொள்கின்றனர். தற்போது அட்லியின் டுவிட்டர் பக்கம் போர்க்களமாக காட்சியளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee tweet about sibi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->