அடேங்கப்பா.! அட்லீ தன் மனைவியிடம் வேற லெவல்ல காதலை சொல்லிருக்காரு.! - Seithipunal
Seithipunal


அட்லீயின் மனைவி பிரியா, நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம், தொழில், குடும்பம் என்று இரண்டையும் அழகாக கடந்து வரும் அட்லீ தனது காதல் மனைவி பற்றி மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், நாங்கள் இருவரும் எட்டு வருடங்கள் நண்பர்களாக பழகினோம், ஒருநாள் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக என் நண்பர்கள் கூறினர்.

என் ஜாதகத்தை தருகிறேன், வேண்டுமானால் பார்க்கச்சொல் என பிரியாவிடம் கூறினேன், அவள் அதிர்ச்சியடைந்தாள்.

விளையாட்டாக இல்லை, உண்மை தான் என்று கூறிய பிறகே ஒப்புக் கொண்டார், பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

பரிசுப்பொருட்களை தாண்டி என் மனைவிக்கு மறக்கமுடியாத அழகான தருணங்களை உருவாக்குவதில் ஆர்வம் அதிகம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee propose to his wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->