ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்.? அடேய் அட்லி பாவம்யா நீ..!!  - Seithipunal
Seithipunal


‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ, அவரது முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என்று தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் இயக்குனர் அட்லீ. 

இவர் ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்தார் என்று அவர் கூறியே நாம் அனைவரும் கேட்டிருப்போம். இவர் எடுக்கும் அனைத்து படங்களும் ஏதோ ஒரு படத்தின் சாயலில் இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அவரது மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். பின்னர் காதலர் தின ஸ்பெஷலாக புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தைக் கூட காப்பியடித்து தான் போடுவியா.? என்று அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

அவர் தெரிந்து தான் செய்கிறாரா? இல்லை அவருக்கே வந்து அமைகிறதா? என்று தெரியவில்லை. ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும் என்று அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee priya lovers day image


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->