அட்லீ வெளியிட்ட தளபதியின் புகைப்படம்... ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. குழப்பத்தில் ரசிகர்கள்..! என்னவா இருக்கும்.?! - Seithipunal
Seithipunal


அட்லீ தமிழில் இதுவரை 4 படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார் அதில் 3 படம் விஜய் வைத்து எடுத்திருக்கிறார். இதை தொடர்ந்து  பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து தனது 5 வது படம் இயக்க இருக்கிறார் என்று தகவல் வந்தது.

மேலும், அவர் ஷாருக்கானின் பிறந்தநாளுக்கு தன்னுடைய மனைவி பிரியாவுடன் மும்பை சென்று அவரது பிறந்தநாளை கொண்டாடினார் அட்லீ.

இதை தொடர்ந்து அட்லீ எடுக்க போகும் 5வது படம் ஷாருக்கானுடன் தான் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் அட்லீ நேற்றில் இருந்து பிகில் படத்தில் விஜய் அணிந்திருந்த 5 எண் பதிவு போட்ட ஜெர்ஸி புகைப்படத்தை வெளியிட்டு கொண்டு இருக்கிறார். அது போல இன்றும் விஜய் போட்ட ஜெர்ஸி புகைப்படத்துடன் புதிய புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனால் அட்லீ பிகில் படத்தில் அத்தனை புகைப்படங்கள் இருக்க அதையெல்லாம் போடாமல், 5 எண் பதிவு செய்த விஜய் அணிந்த புகைப்படங்களை மட்டும் வெளியிடுகிறார் என்றால் அடுத்தப்படமும் விஜய்யுடன் என்பதை தான் அவர் கூறுகிறாரா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee post on twitter about thalapathy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->