காப்பி அடித்து படம் பண்ண வேண்டாம்.! புதிய கதையை சொன்ன அட்லீ.! அதிர்ந்து போன ஷாருக்.! - Seithipunal
Seithipunal


எந்தப் படத்தின் ரீமேக்கும் வேண்டாம், நேரடி கதையே பண்ணலாம் என்று கூறி ஷாருக்கானை சம்மதிக்க வைத்துள்ளார் அட்லி.

 ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க அட்லி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. மேலும், இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

'பிகில்' படத்தைப் பார்த்த ஷாருக்கான்,  'மெர்சல்' அல்லது 'பிகில்' இரண்டில் ஏதேனும் ஒன்றை ரீமேக் செய்யலாமே என்று கேட்டுருக்கிறார். ஆனால், நேரடி கதையே பண்ணலாம், ரீமேக் வேண்டாம் என்று ஷாருக்கானை சம்மதிக்க வைத்தார் அட்லி. 

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஷாருக்கான் பிறந்த நாளன்று வெளியாகும் என்றும், படத்தின் பெயர் 'சங்கி' என்றும் வெளியாகும் தகவல்கள் குறித்து படக்குழுவிடம் கேட்டபோது , "அது எதுவுமே இன்னும் முடிவாகவில்லை" என்று தெரிவித்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee new story for sharukhkhan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->