அப்பா ஆகா போகும் மகிழ்ச்சியில் அட்லீ.. இணையத்தில் லீக்கான மனைவியின் புகைப்படம்..!  - Seithipunal
Seithipunal


மிழ் திரைதுறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது ஒரு இயக்குனராகவும் இருப்பவர் இயக்குனர் அட்லி. இவர் நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். அந்த மூன்று படங்களுமே செம்ம ஹிட் படம் தான்.  இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் குவிந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். 

நடுநிசி நாய்கள், சிங்கம், சிங்கம் 2, போன்ற படங்களில் நடித்த ப்ரியாவுக்கும் அட்லீகும் சிவகார்த்திகேயன் மூலமாக  காதல் பற்றி கொண்டதை தொடர்ந்து, இருவரும் அவர்களது பெற்றோர்கள் சம்மதிதினால் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு பிரியா படங்களில் நடிக்காமல் இருந்துள்ளார். தற்போது ரசிகர்களுக்கு கூற வரும் செய்தி என்னவென்றால் பிரியா கர்பமாக இருக்கிறாராம். 

ஆதாவது, சில தினங்களுக்கு முன் பிரியா ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட பிரியாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் லீக் ஆகியுள்ளது. விசாரித்த தகவலின்படி, பிரியா கர்பமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதினால் அப்பாவாக போகும் அட்லீ மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee became a father


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->