பிகில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்டார் அட்லி! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் 3வது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்திருக்கும் படம் பிகில். இப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

படப்பிடிப்பு வேலைகள் ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த விஷயம் எப்போது என ரசிகர்கள் அதிகம் கேட்டது பிகில் பட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி தான். சென்னை தாம்பரம் அருகே இருக்கும் சாய்ராம் கல்லூரியில் படு பிரம்மாண்டமாக பீகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நாளை நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்காக விஜய்யின் ஸ்பெஷல் டாக், ஏ.ஆர். ரகுமான் அவர்களின் லைவ் ஷோ, இயக்குனர் அட்லீயின் டாக் என பிரம்மாண்டமாக சில நிகழ்வுகள் நடக்க உள்ளதாம். மேலும் ஒரு பாடலை நடிகர் விஜய் நேரலையில் பாட உள்ளாராம் 

இந்தநிலையில், இதுவரை விஜய், நயன்தாரா இருப்பது போல் ஒரு புகைப்படம் கூட நேற்று வரை வெளியாகத நிலையில், தற்போது முதன் முறையாக விஜய், நயன்தாரா இருப்பது போல் போஸ்டர் வெளிவந்துள்ளது, மேலும், அது உனக்காக என்ற டூயட் பாடலாம். இந்த பாடல் போஸ்டரையும் அட்லீ தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee announced new update for bigil film


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->