இன்னும் 10 நாட்களே முடியாத நிலையில், தலைமுடியை பிடித்து அடித்து உருண்ட பிரபல நடிகை...! வைரல் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் தற்போது பிரபல நடிகையாக வளம் வரும் நடிகை அதுல்யா. இவர் கடந்த 2017 ஆம் வருடத்தில் வெளியான "காதல் கண் கட்டுதே" திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகினர். 

இதனைத்தொடர்ந்து ஏமாளி என்ற திரைப்படத்திலும், நாடோடிகள் இரண்டாம் பாகம் போன்று பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மிகவும் சுட்டித்தனமான பெண்ணாக இருப்பவர் என்பது திரைத்துறையில் இருக்கும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

இந்த நிலையில், 144 தடை உத்தரவு காரணமாக படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தனது குடும்பத்துடன் அனைவரும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை அதுல்யா தனது தம்பியுடன் தலைமுடியை அடித்துபிடித்து உருளும் காட்சியானது வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Athulya Ravi funny fight with her lovable brother


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->