படத்திற்காக 100 கிலோ வெயிட் போடும் பிரபல நடிகர்...  இப்போ எப்படி இருக்காரு தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


ரு படத்திற்காக தன்னை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும் எண்ணம் தற்போது எல்லா நடிகர்களுக்கு வந்துவிட்டது என்று தான் கூறவேண்டும். சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர் நடிகர் அசோக் செல்வன்.

இவர் நடித்து பிப்ரவரி 14ம் தேதி வெளிவர இருக்கும் படம் ஓ மை கடவுளே. தற்போது இவர் அறிமுக இயக்குனர் அனி சசி இயக்கத்தில் தெலுங்கில் புதிய படத்தில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்திற்காக அசோக் செல்வன் 100 கிலோ வரை எடையை ஏற்ற இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அந்த வகையில் தற்போது இவர் 20 கிலோ எடை ஏற்றியுள்ள அவர் கடுமையாக உடல் ஏற்றும் வேலையில் இருக்கிறாராம். இதில் நாயகிகளாக நித்யா மேனன் மற்றும் ரிது வர்மா நடிக்கிறார்களாம்.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ashok selvan wight increase to 100 kg for movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->