கண்கூசும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகை அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.

அனுஷ்கா சர்மா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பேஷன் என்ற பெயரில் அனுஷ்கா ஷர்மா அவ்வப்போது படுமோசமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவார்.

anushka sharma, seithipunal

சில நாட்களுக்கு முன்பு கூட தன்னுடைய கணவர் விராட் கோலியுடன் பிகினி உடையில் படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் குறித்து பலரும் மோசமான விமர்சனங்களை வைத்த நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

இந்த புகைப்படம் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. வெள்ளை நிற உடையில் மிகவும் கிளாமரான உடையை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். திருமணமான பிறகும் இப்படி ஒரு மோசமான உடையில் போஸ் கொடுக்கலாமா என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anushka sharma new hot photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->