படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட ப்ரேமம் நடிகை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!  - Seithipunal
Seithipunal


சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளத்தில் வெளியிடப்பட்ட காதல், எமோஷனல், நகைச்சுவை கலந்த படம் தான் பிரேமம். இதில், மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து இருப்பார். மேலும், இவருடன் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஆகிய மூன்று நடிகைகள் நடித்து இருப்பார்கள். 

இந்த படத்திற்கு பிறகு, இதில் நடித்த அனைத்து நடிகர், நடிகர்களும் மிகப்பெரிய பிரபலமாக உருவாகினர். இதனை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருப்பினும், மடோனாவிற்கு பட வாய்ப்புகள் தற்சமயம் அமையவில்லை. 

தமிழில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இதுவரை நடிகர் தனுஷுடன் கொடி எனும் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இருப்பினும் தெலுகு படத்தில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். 

மேலும் அவர் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஓய்வில்லாது பணி செய்து வரும் காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூக வலைத்தளத்தில் காய்ச்சல் முகம் என கூறி படுக்கையில் இருந்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anupama paramesvaran release her photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->