ஆண்ட்ரியாவின் பொங்கல் கொண்டாட்டம்.! இந்த வருடம் யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்கள்.!  - Seithipunal
Seithipunal


'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற சரத்குமார் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன், தரமணி உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். 

திறமையும், அழகும் சரிபாதியாக கலந்து உருவான ஆண்ட்ரியா தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த தரமணி, வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

அனைத்திற்கும் அந்த அரசியல்வாதி தான் காரணம்? உடல் ரீதியாக தொடர்பு  வைத்திருந்த நபரின் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா!! - Seithipunal

மேலும், இவர் திறமைவாய்ந்த நடிகையாக அனைவராலும் பார்க்கப்பட்டார். இதற்கிடையில் மேடை கச்சேரி, ஆல்பம் சாங் போன்ற இடங்களில் பாடல்களை பாடி அசத்தி வருகின்றார். 

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்து வருகின்ற நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். 

மாஸ்டர் டீசரில் இடம்பெறாத ஆண்ட்ரியா உள்ளிட்ட பிரபலங்கள்.! காரணம் இது தானா?!  - Seithipunal

இந்த நிலையில் தற்போது பொங்கலை முன்னிட்டு அவர் தனது செல்ல நாய் குட்டியுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andriya pongal with her dog


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->