ஆண் நண்பருடன் தொகுப்பாளினி பாவனா போட்ட ஆட்டம்! வைரலாகும் வீடியோ!! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!! - Seithipunal
Seithipunal


பிரபல விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் பாவனா. இவர் ஒரு கால கட்டத்தில் விஜய்  தொலைக்காட்சியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்தவர். விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சூப்பர் சிங்கர், ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளர்.

பாவனா சில நாட்களாக எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை. அதன் பிறகு பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளை பதிவு செய்து மேலும் பிரபலமானார். 

இந்நிலையில், பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பார்த்து நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

View this post on Instagram

Dancing gives me pure unadulterated joy :) I’m a trained Bharatnatyam dancer but was always fascinated with Latin American and ballroom dancing so 12 years ago, I decided to learn. And that’s where I met @nomadsanthu, who was my instructor back then and a dear friend today. It’s essential to find a partner who respects the dance form and the woman he dances with! It’s been over a year since we last danced together and this happened over a cup of coffee at home :) . . . Video and edit by @satz.photography . . Let us know what you think :):) . . #dance #salsa #shakira #dancing #latin #coupledance #dancers #performer #move #groove #choreography #dancelife #dancechallenge #music #danza #fun #live #life #partner #mood #dancersofinstagram #instadance #happy #smile #danceclass #art #dancevideo #dancehall

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anchor bhavana dance video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->