திருமண புகைப்படத்தை டெலிட் செய்த அமலாபால் வெளியிட்ட முக்கியமான பதிவு! வைரலாகும் புகைப்படம்!! - Seithipunal
Seithipunal


லக நாடுகளின் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் அனைவரும் வெளியே வராமல் ஊரடங்கு உத்தரவை வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். 

இந்த வைரஸால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சரிசெய்வதற்கு தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், பிரபலங்கள் என்று  முயற்சியை எடுத்து வருகிறார்கள். 

அந்த வகையில் அமலாபால் நிதி எதுவும் கொடுக்காமல் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், "இந்த வைரசால் அனைத்து மக்களும் பாதிதுள்ளோம். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் அளிக்கும் நிதி உதவியை சரியான மக்களிடம் பகிர வேண்டும். 

அதுவும் நீங்கள் இந்த நாட்டிற்காக செய்கின்ற கடமைகளை மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு பூமியை பாதுகாப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amalapaul insta post about Corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->