இவரு தான் புது லவர்ராம்..!! படுக்கையறை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமலா பால்..! - Seithipunal
Seithipunal


சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனையடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின.

மேலும், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

Image result for amala paul seithipunal

அதன்பிறகு மீண்டும் சினிமாவில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் நடிகை அமலாபால். அடுத்ததாக  'அதோ அந்த பறவை போல' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையில் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் அவருடைய புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளங்கில் பதிவேற்றம் செய்துவருகிறார்.

விஜய்க்கும் அமலா பாலுக்கும் விவகாரத்து ஆன பிறகு, இயக்குனர் விஜய் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். மேலும் அமலாபாலும் தான் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள படுக்கை அறை வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்த வீடியோவை எடுத்தது தனது காதலன் என்று குறிப்பிட்டிருந்தார். அமலாபாலுடன் அவரது காதலன் தனிமையில் நேரம் கழிப்பதை பார்த்த ரசிகர்கள் இவங்க எல்லாம் இப்படித்தான் என்று விமர்சித்து வருகின்றனர். இவரது தீவிர ரசிகர்கள் இதனை கண்டு அதிர்ச்சியில் உள்ளனர். 


தன் காதலன் எடுத்த படுக்கையறை Hot Video - வை வெளியிட்ட அமலாபால் ! from UpdateNews360 Videos on Vimeo.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amala paul video post


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->