விஜயுடன் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா? அமலாபால் அதிரடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


டிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் காதலித்து திருமணம் செய்துகொண்டு பின் இருவரும் விவாகரத்து பெற்று வாழ்கின்றனர். தற்போது இயக்குனர் விஜய் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். 

இந்த நிலையில் அமலாபாலின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு வந்துகொண்டிருந்தது. இதற்கு, தற்போது அவரே அதிரடியாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

தனுஷின் 'அம்மா கணக்கு' என்னும் படத்தில் நடிகை அமலாபால் நடித்து தான் இவர்களது விவாகரத்து காரணம் என்று கூறிய விஜயின் அப்பா பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இதுகுறித்து நடிகை அமலாபால் விவாகரத்து என்பது தனிப்பட்ட பிரச்சனை மேலும் அது தனிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கப்பட்ட முடிவு.

மேலும், தனுஷ் என்னுடைய நலம் விரும்பி. இது குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தற்போது அமலாபால் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து கேட்டபோது காதலனை அறிவித்தபடி விரைவில் திருமணம் குறித்தும் அறிவிப்பேன் என்று தெரிவித்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amala paul says about dhanush


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->