நீங்களே இப்படி செய்யலாமா? வெளியான அமலாபாலின் மிக மோசமான புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

மேலும் இவர் தலைவா, வேட்டை , வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், அம்மா கணக்கு, திருட்டு பயலே 2 , பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக இருக்கும் முன்னணி நடிகையான அமலா பால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட ஒரே வருடத்தில் அவரை விட்டு பிரிந்தார்.           

இந்நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை என படங்கள் வெளியாக உள்ளன. 
இந்நிலையில் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபிடிப்பதை போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் புகைப்பிடிப்பதை தடுக்கும் சினிமா படங்களில் நடிப்பவர்களே இப்படி செய்யலாமா என ரசிகர்கள் பலரும் விமர்சங்களை எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amala paul post smoking picture in instagram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->