அரைபோதையில் பேண்ட் இல்லாமல் அமலாபால்.! வைரலாகும் போட்டோவை கண்ட ரசிகர்கள் ஷாக்.! - Seithipunal
Seithipunal


ராட்சசன் திரைப்படத்தில் அமலாபால் - விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்திருப்பர். இந்த படமானது நல்ல ஹிட்டடித்தது. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஆடை திரைப்படமும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது அவர் அதோ அந்த பரவை போல மற்றும் காடவர் படங்களில் நடித்திருக்கின்றார். இதனை தொடர்ந்து பாலிவுட் வெப்சீரிஸ் ஒன்றில் அமலாபால் நடிக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றார். பாலிவுட்டின் மூத்த இயக்குனரான மகேஷ் பட் இதனை இயக்குகிறார். 

அமலாபாலுடன் தாஹிர் ராஜ் பசின், அம்ரிதா பூரி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்த வெப்ஸீரிஸ் குழுவினருடன் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் அமலாபால் அதற்கான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். 

அதில், அவர் பேண்ட் போடாமல் வெறும் மேல் ஆடை மட்டும் அணிந்து அமர்ந்திருக்கின்றார். இதனை கண்ட ரசிகர்கள் அரை போதையில் பேண்ட் போட மறந்து விட்டீர்களா என்று கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amala paul new photo with web serious team


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->