மதம் மாறிய அமலா பால்.? அதன் மகிமை குறித்து விலக்கியதால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


“சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை அமலா பால் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார். 


 
அவர் மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற பின்னர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். மேலும், தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக தற்போது நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் "ஆடை" திரைபடத்தில் நடித்து இருந்தார். 

இதனை தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக அவர் பார்த்து வருகின்றார். 

View this post on Instagram

Yesterday was Ekadashi and I'd like to share my experience of moving closer to my roots with you: . . ✨I've recently started observing Ekadashi fasts in my efforts to move closer to a Sattvic lifestyle and the result has been amazing! . . ✨ My intention of fasting is purely to rectify my misaligned Doshas, (refer Ayurveda) accumulated toxins and to harmonize the body and mind. . . ✨The sad part is when one observes any fasting ritual including the latest fad intermittent fasting with no intention of mastering one's senses and without understanding one's constitution and body type, it can be counter productive and wreck their mental peace and also of the people around them. . . ✨Don't just follow the western fads, take a moment to understand our rich, healthy, and healing traditional wisdom passed on my great saints to help us achieve a healthy, body, mind, and soul in the right way! . . #Ekadashi #Ayurveda #Ayurvediclifestyle #dosha #fasting #foodforthought #therealsoulfood #glowfromwithin #glowdess #AmalaPaul

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

இந்நிலையில், அமலா பால் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தல், அமலா பால் மதம் மாறிவிட்டார் என செய்திகள் பரவ காரணமாகியுள்ளது.

மேலும், அமலா பால் ஏகாதசிக்கு விரதம் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் விரதம் இருப்பதன் மகிமை குறித்தும் அவர் பதிவு செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amala paul instagram post fans shock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->