கவர்ச்சியான உடையில் கண்ணாடிமுன் செல்பி! வைரலாகும் அமலாபாலின் புகைப்படத்தால் கிறங்கிபோன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதனை தொடர்ந்து அவர் விஜய், தனுஷ், ஜெயம் ரவி ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில்  சமீபத்தில் அமலா பால் நடிகர் விஷ்ணுவுடன் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனையடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதனை தொடர்ந்து அவர் தமிழ், மலையாளம் என பல மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார்.

அமலாபால் இயக்குனர் விஜயுடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் 1 வருடத்திலேயே பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு மீண்டும் சினிமாவில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
மேலும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அமலாபால் கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

English Summary

amala paul glamour photo leaked


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal