இதுவரை யாரும் பார்த்திராத தல அஜித்தின் புகைப்படம்! சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட்!!  - Seithipunal
Seithipunal


மிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் முதன்மையாக இருப்பவர் தல அஜித். இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர் ரசிகர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாத போதிலும் இவருக்கென இருக்கும் ரசிகர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இவர் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்தில் இவருக்கு இணையாக மற்றொரு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது 70 சதவீதம் முடிந்துள்ளது என தகவல்கள் வந்துள்ளது. 

இந்த நிலையில் தல அஜித்தின் மாஸ் ஆன புகைப்படம் ஒன்று ட்விட்டரில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith viral image on Twitter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->