நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படம்! கடுமையான போட்டியில் இரண்டு முக்கிய நபர்கள்!!  - Seithipunal
Seithipunal


டிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகராக விளங்குபவர். இவருக்கு ரசிகர்கள் இவ்வளவுதான் என்று எண்ணிக்கையில் சொல்லிவிட முடியாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உண்டு. இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல, இவரது சொந்த வாழ்க்கையை வைத்து இவரை பின்பற்றும் ரசிகர்கள் ஏராளம். 

தற்போது தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் விளங்குகிறது. 

இந்த நிலையில் தற்போது அஜித் நடிக்கும் படங்களை போனிகபூர் தான் தயாரித்து வருகிறார். எனவே அடுத்த படத்தையும் தயாரிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வந்துள்ளது. அதே நேரத்தில் போனி கபூருக்கு போட்டியாக விசுவாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனமும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith next film producer 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->