சிம்புவின் 'பத்து தல' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகரா.?! - Seithipunal
Seithipunal


நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கும் படம்தான் பத்து தல. இதில் கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு இருவரும் நடித்துள்ளனர். இதில், கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். 

இந்த படம் முஃப்தி என்ற கன்னட படத்தின் ரீமேக் ஆகும். இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனை ஞானவேல்ராஜா தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

யாரும் பார்த்திராத தல அஜித் நடித்த முதல் விளம்பர படம்! எந்த விளம்பரம்  தெரியுமா? - TamilSpark

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மட்டும் இன்னும் நடை பெறாமல் இருக்கிறது. இது இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது .இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. 

இந்த கேங்ஸ்டார் கதாபாத்திரத்திற்கு முதலில் அஜீத்தை தான் இயக்குனர் கிருஷ்ணா தேர்வு செய்தாராம். ஆனால், சில காரணங்களால் அஜித்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால், இந்த கதை சிம்புவிடம் சென்றது என்று ஞானவேல்ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith missed pathu thala movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->